தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை படைக்க இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3..!!தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை படைக்க இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3..!!

இந்தியாவின் முதல் கனரக ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுத்தளத்தில் இருந்து சரியாக இன்று மாலை 5.28 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-19 செயற்கைகோளை தாங்கிக்கொண்டு, ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கிரயோஜெனிக் எஞ்சின் மூலம் உருவான ஜிசாட்-19 செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

Add Comment