ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ராம்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். வரும் ஜூலை 17 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.…