ரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை? 10 முக்கிய தகவல்கள்
அமெரிக்க அதிபர் டிரம்பின் ரஷ்யா மீதான தடை உத்தரவுகள், அந்நாட்டுடன் எரிசக்தி நல்லுறவைப் பேணி வரும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் உயரதிகாரி விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி விஷ்ணுபிரகாஷ், பிபிசி தமிழிடம் தெரிவித்த10 முக்கிய…