விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டிய புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 8 மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை தாண்டி சாதனை புரிந்திருக்கிறது புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக். புதிய வடிவமைப்பு மற்றும் புதிய எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய பைக் மாடல் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை நினைவூட்டலாக ஸ்லைடரில் காணலாம்.